ஜியோ பிளான் விலை உயர்வால் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...
ஜியோ பிளானில் மாற்றம் :
ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்களின் விலை உயர்விற்கு பின்னர் இன்று ஜியோ தனது பிளானில் மாற்றம் கொண்டுவந்துள்ளது.
444 மற்றும் 399 பிளானில் மாற்றம் :
முன்னர் 444 ரூபாய் பிளானில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் Unlimited jio-jiojio calling 1000 minutes for other network ( Airtel, Vodafone,Idea,BSNL ) + 100 SMS/day + 2 GB / Day
ஆனால் தற்போது இந்த பிளான் 599 ரூபாயாக அதிகரித்துள்ளது இதன் வேலிடிட்டி 84 நாட்கள் Unlimited jio-jio calling 3000 minutes for other network ( Airtel, Vodafone,Idea,BSNL ) + 100 SMS/day + 2 GB / Day
முன்னர் 399 பிளானில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் Unlimited jio-jio calling + IUC Pack minutes for other network ( Airtel, Vodafone,Idea,BSNL ) + 100 SMS/day + 1.5 GB / Day
தற்போது இந்த பிளான் 555 ரூபாயாக அதிகரித்து 84 நாட்கள் வேலிடிட்டியுடன் jio-jio Unlimited calling 3000 minutes for other network + 100 SMS/day + 1.5 GB / Day
1 வருட பிளானில் கிடைக்கும
சலுகைகள் :
2199 ரூபாயில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் jio-jio Unlimited calling 12,000 minutes for other network + 100 SMS/day + 1.5 GB / Day
தற்போதய 399 பிளானில் கிடைக்கும
சலுகைகள் :
56 நாட்கள் வேலிடிட்டியுடன் jio-jio Unlimited calling 2000 minutes for other network + 100 SMS/day + 1.5 GB / Day
Na Jio maranum
ReplyDeleteadmin.. ping me at my id.. deepavali parisu kathirukiradhu
ReplyDeleteSuper act keep it up🥰
ReplyDelete