பிளானில் மாற்றம் கொண்டு வந்த ஏர்டெல் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்.

ஏர்டெல் பிளானில் மாற்றம் :
                                    
                                   ஜியோ, ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்கள் தங்களுடைய பிளானில் மாற்றம் கொண்டு வரப்போவதாகபோவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இன்று ஏர்டெல் நிறுவனம் அதனுடைய பிளானில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

ஆரம்ப ரீச்சார்ஜ் 35- இல் மாற்றம் :
                                    முன்னர் ஏர்டெல்லில் ஆரம்ப ரீசார்ஜ் 35 ஆக இருந்தது இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும் Rs. 26.66 Talktime + 100MB Data.

தற்போது இந்த பிளான் 49 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டது இதன் வேலிடிட்டி 28 நாட்கள். Rs. 38.52 Talktime + 100MB Data.

448 மற்றும் 499 பிளானில் மாற்றம் :

                                    முன்னர் 448 ரூபாய் பிளானில் 82 நாட்கள் வேலிடிட்டியுடன் Unlimited calling + 100 SMS/day + 1.5 GB / Day 

ஆனால் தற்போது இந்த பிளான் 598 ரூபாயாக அதிகரித்துள்ளது இதன் வேலிடிட்டி 84 நாட்கள் Unlimited calling + 100 SMS/day + 1.5 GB / Day 

முன்னர் 499 பிளானில் 82 நாட்கள் வேலிடிட்டியுடன் Unlimited calling + 100 SMS/day + 2 GB / Day 

தற்போது இந்த பிளான் 698 ரூபாயாக அதிகரித்து 84 நாட்கள் வேலிடிட்டியுடன் Unlimited calling + 100 SMS/day + 2 GB / Day 

998 மற்றும் 1699 பிளானில் மாற்றம் :

                                    முன்னர் 998 ரூபாய் பிளான் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் Unlimited calling + 3600 SMS + 12 GB 

தற்போது 1498-ஆக அதிகரித்து 365 நாட்கள் வேலிடிட்டியுடன் Unlimited calling + 3600 SMS + 24 GB 

முன்னர் 1699 ரூபாய் பிளான் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் Unlimited calling + 100 SMS/day + 1.5 GB / Day

இது தற்போது 2398 அதிகரித்து 365 நாட்கள் வேலிடிட்டியுடன் Unlimited calling + 100 SMS/day + 1.5 GB / Day

169 மற்றும் 199 பிளானில் மாற்றம் :

                                    முன்னர் 169 ரூபாய் பிளான் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் Unlimited calling + 100 SMS/day + 1 GB / Day

முன்னர் 199 பிளான் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் Unlimited calling + 100 SMS/day + 1.5 GB / Day

தற்போது இந்த 2 பிளான்களும் 248 ஆக அதிகரித்து 28 நாட்கள் வேலிடிட்டியுடன் Unlimited calling + 100 SMS/day + 1.5 GB / Day

இது குறித்து உங்களுடைய மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.

Comments

Popular posts from this blog

ஜியோ பிளான் விலை உயர்வால் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...