Posts

ஜியோ பிளான் விலை உயர்வால் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...

Image
ஜியோ பிளானில் மாற்றம் :                        ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்களின் விலை உயர்விற்கு பின்னர் இன்று ஜியோ தனது பிளானில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. 444 மற்றும் 399 பிளானில் மாற்றம் :                       முன்னர் 444 ரூபாய் பிளானில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் Unlimited jio-jiojio calling 1000 minutes for other network ( Airtel, Vodafone,Idea,BSNL ) + 100 SMS/day + 2 GB / Day                        ஆனால் தற்போது இந்த பிளான் 599 ரூபாயாக அதிகரித்துள்ளது இதன் வேலிடிட்டி 84 நாட்கள் Unlimited  jio-jio calling 3000 minutes for other network ( Airtel, Vodafone,Idea,BSNL ) + 100 SMS/day + 2 GB / Day                        முன்னர் 399 பிளானில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் Unlimited jio-jio calling + IUC Pack minutes for o...

பிளானில் மாற்றம் கொண்டு வந்த ஏர்டெல் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்.

Image
ஏர்டெல் பிளானில் மாற்றம் :                                                                          ஜியோ, ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்கள் தங்களுடைய பிளானில் மாற்றம் கொண்டு வரப்போவதாகபோவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இன்று ஏர்டெல் நிறுவனம் அதனுடைய பிளானில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஆரம்ப ரீச்சார்ஜ் 35- இல் மாற்றம் :                                      முன்னர் ஏர்டெல்லில் ஆரம்ப ரீசார்ஜ் 35 ஆக இருந்தது இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும் Rs. 26.66 Talktime + 100MB Data. தற்போது இந்த பிளான் 49 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டது இதன் வேலிடிட்டி 28 நாட்கள். Rs. 38.52 Talktime + 100MB Data. 448 மற்றும் 499 பிளானில் மாற்றம் :                 ...